சென்னை : சென்னை பிராட்வே பிவிஆர் சாலைப் பகுதியில் லாரியில், மாட்டிய ஒயர் கீழே தொங்கியபடி இருந்தது. அதில் ஒரு பகுதி ஈபி டிரான்ஸ்பார்மர் மாட்டியபடி இருந்தது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டுநர் அனைவரும் அச்சம் ஏற்பட்டு திகைத்துக் கொண்டிருந்தனர் உடனே B2 காவல் நிலையத்திலிருந்து ஜிப்சி வாகனம் வரப்பட்டது. காவலர் தனசேகரன் உடனடியாக டாட்டா ஏசி நிற்கவைத்து அதன் மேலே ஏறி டிரான்ஸ்பார்மரில் மாட்டியிருந்த ஒயரை துணிச்சலுடன் நீக்கினார். அனைவரும் துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்