செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த அரசினர் உயர்நிலைப்பள்ளி காட்டாங்குளத்தியில் சுமார் 450 மாணவர்கள் 20 ஆசிரியர்கள் பொதுமக்கள் 50 நபர்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விபத்து இல்லாத தீபாவளி எவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது என்பதை விளக்கும் போலி ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில்
மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்களின் உத்தரவின் பேரில் மறைமலைநகர் தீயணைப்பு மீட்பு பணி குழுவினர்கள் பொறுப்பு அலுவலர் சலீம் அவர்கள் வெற்றிவேலன் மற்றும் குழுக்களுடன நடைபெற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்
















