திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள் மற்றும் நகர் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் 144 ஊரடரங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகர் புறபகுதிகளில் தேவையின்றி ஊரங்கை மீறி வெளியேவரும் 0இருசக்கர வாகன ஒட்டிகளை எச்சரித்து கொரணா நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் அறிகுறிகளை அறிவுறுத்தினார்.மேலும் அவர்களது வாகன தணிக்கை சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி உள்ள வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா