செங்கல்பட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் 2025-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ப.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு மீப்பு குழ காவலர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடினர்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்