செங்கல்பட்டு: செங்கல்பட்டு தீயணைப்பு காவல் நிலையத்தில் மாவட்ட அலுவலர் சீ.லட்சுமி நாராயணன் அவர்கள் தலைமையில் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் ச.செந்தில்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள் 76 வது குடியரசு தின விழா செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தீயணைப்பு காவலர்கள் கலந்து கொண்டு தேசிய கொடயேற்றி மரியாதை செலுத்தினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்