தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவிற்கிணங்க மாநிலப் பயிற்சி மைய இணை இயக்குநர் திரு ஷாகுல் ஹமீது அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட அலுவலர் திரு சரவணன் அவர்களின் மேற்பார்வையில் தாம்பரம் மாநில பயிற்சி மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அச்சிட்ட துண்டுப்பிரசுரத்தினை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்..
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது மூசா