தேனி: தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182 திரு.தர்மர் ஆகியோர்கள் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.