சிவகங்கை: தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழியானது இன்று (30.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த், இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரால் உறுதிமொழியானது மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி