மதுரை : முதியவர் தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 18 திருநகர் தனக்கன்குளம் காளி நகர் 5வது தெரு சேர்ந்தவர் சிவசாமி68. இவர் வீட்டில் திடீரென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் கண்ணன் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி