சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டத்தில் உள்ள தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சரவணன் அவர்கள் குற்றம் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட கையாண்டு உடனடியாக கைது செய்ததை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை படைத்தலைவர் மற்றும் இயக்குனர் உயர்திரு டாக்டர் சி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் பெருமிதத்தோடு சான்றிதழை வழங்கி பாராட்டினார். உடன் ராமநாதபுரம் சகர காவல் துறை தலைவர் பெரும் மரியாதைக்குரிய டாக்டர் துரை ஐ.பி.எஸ், அவர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய தங்கராஜ் ஐ.பி.எஸ், அவர்கள் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி