கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன்.
இ.கா.ப., அவர்கள் கோவை மத்திய சிறைச்சாலை சென்று உயிர் உள்ளவரை தேசத்திற்கே என் பணி என்று வாழ்ந்து மறைந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல், வ. உ.சிதம்பரனார், அவர்களது திருவுருவ சிலைக்கும், படத்திற்கும் அவரது 151வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்