திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத திருக்கோவிலில் இன்று(14.12.2024) நடைபெற்ற தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நாளை நடைபெறவுள்ள தீர்த்தவாரி திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.