திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் சரகம், வேலங்குடி மற்றும் கந்தங்குடி காவல் சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் (06.01.2024) திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் சரகம், வேலங்குடி மற்றும் கந்தங்குடி காவல் சோதனைச் சாவடியை திடீர் ஆய்வு செய்து, பணியில் உள்ள காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.