திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய எண் 9498100865 வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் பயன்படுத்துதல் பற்றி தகவல் கொடுக்கலாம் என அறிவித்துள்ளார். தகவல் கொடுப்பவர் விபரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்