திருவாரூர் : திருவாரூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, திருவாரூர் சிராதோப்பு பகுதியை சேர்ந்த குரும்பு என்பவரின் மகன் தியாகராஜன் (வயது – 52). என்பவர் (HS குற்றவாளி) கைது. பொதுமக்களிடம் தொடர் திருட்டு மற்றும் இடையூறுகள் விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.