திருவள்ளூர் : ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் நேற்று (20/04/2021) திருவள்ளூர் மாவட்டம் DSP அலுவலகத்தில் திரு.துரைபாண்டியன், DSP அவர்கள் தலைமையில், திருவள்ளூர் வியாபாரிகளை அழைத்து நோய் தொற்று காலங்களை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவர்களுடன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் திரு. ரவிக்குமார், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் திரு. கண்ணையன், திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் திருமதி. ராக்கிகுமாரி, வியாபாரிகள் சங்கம் மூத்த உறுப்பினர் திரு. திருவடி அண்ணாச்சி தலைமையில் வியாபாரிகள் கலந்துகொண்டு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று உறுதி கூறினார்.
போலீஸ் நியூஸ் செய்திகளுக்காக திருவள்ளூரில் இருந்து
திரு. பாண்டியன் மற்றும் திருமதி. ரமீசா.