திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான சிறப்பு விருதை, தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உயர் திரு. J.K. திரிபாதி IPS அவர்களிடமிருந்து 27.02.2021 -ம் தேதியன்று பெற்றுக் கொண்டார்கள். மேலும் தான் பெற்ற விருதை திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் சமர்ப்பித்த திரு. அரவிந்தன் IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ர்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்