திருவள்ளூர் : பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா தொற்று நோய் பொது மக்களுக்கு பரவாமல் தடுக்கும் பொருட்டு தைரியமாக முன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் நோயினால் பாதிக்கபட்டு மீண்டு சுகம் பெற்று பணியில் ஈடுபட்டு தைரியத்தோடும், அர்பணிப்போடும் பணியில் ஈடுபட்டு வருவதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட
கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் பாராட்டி, பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்