திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் நல்லூர் சுங்க சாவடியில் கொரோனா வைரஸ் முழு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அவருடன் பொன்னேரி வட்டாச்சியர் மணிகண்டன் டிஎஸ்பி கல்பனாதத் ஏஎஸ்பி பவன்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்