திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது, அதில் 37 -வது வார பயிற்சி 02.02.2020 -அன்று சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் குமார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார். மேலும் இப்பயிற்சியில் காவலர்கள் 105 -பேர் மற்றும் காவலர்களின் உறவினர்கள் 32 -பேர் என அனைவரும் கலந்து கொண்டு நல்ல முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்