திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 100 பயன்படுத்தினால் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்பதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பொன்னேரி காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பொன்னேரி பகுதியில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்