திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு AMAZING RACE என்று விளையாட்டுபோட்டி 15 கட்டங்களாக 21.01.2020 நடைபெற்றது. AMAZING RACE -ல் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்