திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் அருகில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் அவர்களை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில்கொண்டு சென்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை