திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி,
போளூர் மகளீர் காவல் ஆய்வாளர் திருமதி.J.கவிதா அவர்கள் முருகப்பாடி மற்றும் ஓகூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்(POCSO Act), குழந்தை திருமணம், Good touch Bad touch மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மகளீர் காவல் ஆய்வாளர் திருமதி.A.அன்பரசி அவர்கள் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்(POCSO Act), குழந்தை திருமணம், Good touch Bad touch மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்