திருவண்ணாமலை : இன்று 25.02.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் .பி.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்