திருவள்ளூர் : காஞ்சிபுரம் மாவட்ட சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.பே.சி. தேன்மொழி IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருமழிசை பகுதியில் காய்கறி சந்தையில் காவல்துறையினர் முழு பாதுகாப்புன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்