திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மைதானத்தில் நடைபெற்றது.அதில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப) மற்றும் காவல் துணை ஆணையர்கள் உயர்திரு.சா.பிரபாகரன் (இ கா ப) மற்றும் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் (இ கா ப)அவர்களின் தலைமையில் மாநகரம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பாக அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.விஜய கார்த்திகேயன் (இ ஆ ப)அவர்கள் ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
R. சிவா