திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் மோதின இதில் மாநகர அதிவிரைவு படை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை தட்டி சென்றது வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல்துறை ஆணையர் திரு.சஞ்சய்குமார் IPS அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார்.