திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் அவர்களின் உத்தரவின் பெயரில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் காவலர்களுக்கு கை உறைகளும் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்கள். முக்கியமாக கொரானா பாதிப்பால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முககவசங்கள் வழங்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்