திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், எடுத்து செல்பவர்கள், வைத்திருப்பவர்கள், பற்றிய ஏதேனும் தகவல் தெரிய வந்தால் (Hello Police) ஹலோ போலீஸ் கைபேசி எண் 9952740740 என்ற எண்ணிற்கு (WhatsApp) வாட்ஸ் அப் மூலமாகவோ, (message) குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது ஹலோ போலீஸ் கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்போர் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.