விருதுநகர் : 144 ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். இதன்படி, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு அரிசி வழங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்