காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதார 055பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு கூடியவிரைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நமது குடியுரிடைம நிருபர்
S. சண்முக சுந்தரம்