விழுப்புரம்: கிளியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொந்தமூர் கிராமம் கோயில் வீட்டின் கதவை திறந்து 9 -1/2, நகை மற்றும் 150g வெள்ளி திருடி சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபுதுச்சேரி., பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு வானூர் நீதித்துறை நடுவர் அவர்கள் மேற்படி குற்றத்திற்காக வேல் முருகனுக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.