விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி
காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பூர் கிராமத்தில் ஏரியில் திருட்டுத்தனமாக மண் எடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1.பாரதி 32 காமன் கோயில் தெரு, வழுதரெட்டி, 2.ரமேஷ் ,வளையகார தெரு, மரகதபுரம். 3.பவுன்ராஜ் ஜெகநாதன்,
மேற்கு தெரு, கப்பூர், விழுப்புரம் TK மேற்கண்ட குற்றவாளிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கைது செய்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.