தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் காவல் நிலைய பகுதியில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜய் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 25 பவுன் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 352 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.