தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத் இ.கா.ப.,அவர்கள் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப.அவர்கள் உத்தரவிட்டதின் படி திருவையாறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியான வேல்முருகன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.