தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் பகுதியில் கடந்த வருடம் வயதானவரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கு கும்பகோணம் நீதிமன்ற நீதித்துறை நடுவர் – 1 அவர்கள், 3 வருடம் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ.10,000/-அபராதமும் விதித்ததைத் தொடர்ந்து குற்றவாளியை காவல் ஆய்வாளர் திருமதி.M. பேபி, அவர்கள் தலைமையிலானோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்