விருதுநகர் : நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் தனியார் பள்ளி அருகே கையில் புகைப்படங்களுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் சந்தேக வாலிபரகளை பிடித்து திருச்சுழி டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. யாரையும் கொலை செய்யும் திட்டமா? அல்லது புகைப்படம் வைத்துகொண்டு சுற்றித்திரிந்த வாலிபர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா?..பின்னணி என்ன? திருச்சுழி டி.எஸ்.பி.இ தலைமையிலான தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
முனியாண்டி