திருச்சி: விமான நிலையம், இரயில் நிலையம், வணிக வளாகம் விடுதி போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில், தங்கள் மின்சாதனப் பொருட்களை மின்னேற்றிக் கொள்ள ஏதுவாக USB மின்னேற்றிகள் இருக்கும். ஹேக்கர் குழுக்கள் இதனைப் பயன்படுத்தி இதில் இணைக்கப்படும் கருவிகளின் தரவுகளை உரிமையாளருக்கே தெரியாமல் திருடுகிறார்கள். விழிப்புடன் இருங்கள் என்றும் மக்கள் பணியில் திருச்சி மாநகர காவல்துறையினர்