திருச்சி: பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு,சங்கர் ஆகியோர் சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 27ம் தேதி திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மிட்டாய் பாபு மற்றும் சங்கர் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் திருச்சி அழைத்து செல்கின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி