சேலம்: பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி2- வது மாநில மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8,000 போலீசார் சேலம் வருகை,3 டிஐஜி -க்கள் 19 எஸ்.பி-க்கள் உள்ளிட்ட8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்