திண்டுக்கல்:.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிவசேனா சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்து ஊர்வலமாக செல்ல புறப்பட முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் விநாயகர் சிலையை கைப்பற்றி சிவசேனாவை சேர்ந்த மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே. பாலாஜி உட்பட 25 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா