திண்டுக்கல் : பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினாமேரி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் திருமதி. ஜெயராணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் டி.எஸ்.பி. திரு. கோகுல கிருஷ்ணன், டாக்டர் திருமதி. அமலா தேவி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ஷோபனா வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் திருமதி. இளமதி, துணை மேயர் ராஜப்பா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா