திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் (What’s app) போலியான செய்திகள், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் IPS எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா