திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தொகுதியில் 9, ஒட்டச்சத்திரத்தில் 22, ஆத்தூரில் 22, நிலக்கோட்டையில் 29, நத்தத்தில் 18, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 12 என மொத்தம் 147 வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட வேண்டிய மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு அங்கு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா