திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் 17.12.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்ற பயிற்சி வகுப்புகளும் விழிப்புணர்வு நேரடியாக பொது மக்களை சென்று சேரும் வகையில் காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடந்தும் படியாகவும் அறிவுரைகள் கூறினார்கள்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 65 காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா