திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பாத விநாயகர் கோயிலில் பிஜேபியினர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இதற்காக திண்டுக்கல் சாரக டி.ஐ.ஜி திருமதி.விஜயகுமாரி தலைமையில் திண்டுக்கல் தேனி எஸ். பி பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர்.
தற்போது டி.ஐ. ஜி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.. பாஜக கட்சியின் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், எச். ராஜா .,திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பழனியில் உள்ள இந்து இயக்கங்கள்,வியாபாரிகள் என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா