திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே, காரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் விஜய் என்பவரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களது தனிப்படை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சேக்தாவுத், தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 650 கிலோ குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா