திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சார்பாக இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வினோத், பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா