திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அருகே செந்துறை பகுதியில் 120 kg கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட குணசேகரன், அழகு, அம்சு பாண்டி, ஆகிய மூன்று பேரின் குற்ற நடவடிக்கை, ஒடுக்கும் பொருட்டு திரு. எஸ்பி.சீனிவாசன், பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
—————————-
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் , நடந்து சென்ற வேடபட்டியை, சேர்ந்த மும்தாஜ் பேகம் (60), என்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலி இதுகுறித்து, நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.